Sunday, July 21, 2013

நிசப்தத்தின் ஒலி



மிதக்கின்ற நிசப்தத்தின் ஒலி பதட்டப்படுத்துகிறது
யாராவது கொலைவாள் எடுத்துவர
பிரார்த்திக்கிறேன்

கதவைத் தட்டுவது யாரோ?
திறந்து தானிருக்கிறது !

No comments: