Sunday, July 14, 2013

***



எனது நிழலைத் துரத்திவிட்டிருக்கிறேன்
மின்மினிப்பூச்சிகளின் வெளிச்சம் போன்ற ஒன்று
வந்து கொண்டிருக்கிறது உன்னிடம்

எனது கனவிலும்
தலைகோதிவிடுகிறாய்

உள்ளங்கையைக் கொடு
உன் நெஞ்சிலும்
என் நெஞ்சிலும்
மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளலாம்
  

No comments: