Sunday, July 14, 2013

ரகசியம்



எனக்கு மட்டுமேத் தெரிந்த ரகசியத்தை
உன்னிடம் மாத்திரம் நம்பிச் சொல்கிறேன்

கண்ணீர் என்பது
சந்தோசத்தின் திறப்பு
அல்லது
துயரத்தைவிட்டு வெளியேறுதல்

No comments: