Sunday, July 14, 2013

வாதையின் நிழல்



உன் வானத்தில் தான் பறந்து கொண்டிருக்கிறேன்
என்கிறாய்
வலிக்க வலிக்க அன்னாந்துப் பார்க்கிறேன்

வானமே நீ எங்கே?!

துயரம் பருத்து வெடிக்கிறது நிலம்
இறங்குகிறேன் நான்
கண்கள் மட்டும் மேல் பார்த்தவாறு

No comments: