Sunday, July 14, 2013

***



திரும்பக் கடக்கவேண்டுமென 
தொலைதூரத்திலிருந்து
சாத்தியமே அல்லாத
கனவுகளாய்
ஓயாது மொழிந்துக் கொள்கிறோம்


ஒருவர் நெஞ்சில் ஒருவர் முகம் பதித்து

No comments: