Sunday, July 14, 2013

அந்தி திரும்பும் பறவைகள்



கண்களிலிருந்து பிரிய
மனமில்லாது
சுகித்துப் பிறந்திருக்கும்
சுனையொன்று

வாழ்ந்தஅந்த
நூறுகோடிக் கிழமைகளில்

தீராப்பிரியத்தின் அந்தி திரும்பும் பறவைகள்

என்று தானே துவங்கியது
பின்

என்று ஏன் முடிவுக்கு வருகிறது

No comments: