காலாதி காலத்தின் ருசி நன்கறிந்துகொண்டு
உப்பை ஏன் மறக்கிறாய்
பிரியத்தின் பொருட்டு
எதிர்கொண்ட குறுஞ்செய்திகளில்
எத்தனை உயிர்ப்பு இருந்திருக்கிறது?
நீ
உன் கண்ணாடியைப் பார்த்து நில்
இட்லி சாம்பார்ஆ
மட்டன் பிரியாணியா
நாங்கள் முடிவு செய்கிறோம்
தீக்குச்சி
ஒன்றே ஒன்று
போதும்
ஆமென்
No comments:
Post a Comment