Sunday, July 14, 2013

தனிமையின் நிர்வாணம்



எனது தனிமையை குரூரமாக
விழுங்கிக்கொண்டிருக்கிறது
இந்த அறைக்கண்ணாடி.

அதன் நிர்வாணத்தை
பூனையின் ரோமங்களென
நான் ஸ்பரிசித்துக்கொண்டிருப்பது
அதற்கு ஒருபொழுதும் தெரியப்போவதில்லை.

No comments: