Sunday, July 14, 2013

சுடர்



திசையெங்கும் வியாபிக்கிறது
ஒற்றை நட்சத்திரம்

நீ வந்து கொண்டிருக்கிறாய்

புணர்ச்சியின்போது உதிரும் முனகல்களென
என்னை இக்காற்று
துயர்ப்படுத்துகிறது


ஆமென்  

No comments: