Sunday, July 14, 2013

***



வெள்ளி முளைத்த சாயும் அந்திவானில்
மீனென அலையும்
பறவை அவள் இமைகளுக்கடியில்
மழைக்குப் பிறகு
கூரையிலிருந்துச் சொட்டும்
துளிகளென நான்

No comments: