Friday, May 28, 2010

மரணம் பழகும் விரல்கள்..



முதலாவதாய்
துவங்கிய கவிதை
அவள்!

வார்த்தைக் கோர்ப்புகள்
மட்டும்
கடைசியானபாடில்லை!

ஒரு குறிப்பிட்ட
மௌனத்தை
மௌனம் என்று
சாதாரணமாகச்
சொல்லிவிடுவதற்கு
தயக்கம் தடுத்துவிடுகிறது!

மழலைகளை
ரயில் தண்டவாளங்களைப்
போல கடந்துவிட முடிவதில்லை,
சேர்த்துக் கொள்ளலாம்
இனி அவளையும்
காதலையும்
அதனோடு!

http://youthful.vikatan.com/youth/Nyouth/arumugampoem240510.asp

நன்றி விகடன்.

3 comments:

நேசமித்ரன் said...

:)

மழலைகளை
ரயில் தண்டவாளங்களைப்
போல கடந்துவிட //

nice one

Unknown said...

நன்றி நண்பா..

முடிவிலி said...

மிக அழகு மச்சான் ................... ஆனால் தலைப்பு கவிதையின் தளத்தோடு இசையவில்லையோ ....?