
காத்திருப்புகளின் ஈரம் - அதை
மழை துவட்டியபடி
தொலைந்திருந்த பின்னிரவின்
முதல் விடியலில்
எந்த காரணமுமின்றி
துளிர்த்திருந்தது
பனி இலையும் ,
இன்னுமொரு மழைகவிதையும் ..!
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1858:2010-01-06-07-19-32&catid=2:poems&Itemid=88
நன்றிகள் கீற்று ..
12 comments:
Nice one ....
thanks da..
நல்லா இருக்குங்க
வாழ்த்துகள்
மிக அழகு
நன்றிகள் நேசமித்ரன்..
நன்றிகள் Gowripriya..!
அருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...
Eppadithan ippadilam yosikkaringalo???
superrrrrrrr
நன்றிகள் கமலேஷ்..
நன்றிகள் சுரபி..
migavum arumai:)
நன்றி பாலா..
Post a Comment