Friday, December 28, 2012

***



தூறும் மழைத் துளியில்..

உன்னையும் என்னையும் பதற்றி
கடந்து செல்கின்ற வானத்தின்
முதல் குரல்
ஆசிர்வாதம்

நிரந்தர வெயிலொன்றின் புன்னகையை
யதார்த்தமாக உடைத்து விட்டிருந்தோம்

ஆமென்


No comments: