Wednesday, December 19, 2012

ஆராதனா எனும் பேய் 19



நிறமேறிக்கொள்ளுதலில் 
பரிமாறிக்கொண்டேன் 
உன்னையும் என்னையும் 
இச்செவ்வந்திப் பூவிடம்

ஒற்றை நீ 
பிம்பங்களாய் மலரும் 
தடாகத்தில் நீந்தி


No comments: