இலையுதிர் காலம் ...
இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ''இலையுதிர்கால சருகுகள் ''
Saturday, December 22, 2012
ஆராதனா எனும் பேய் 27
*
ஏப்ரல் 29
நான் பெருஞ்சிரிப்போடு
அறிமுகம் செய்கிறேன் கடலை
என் மரணத்தின் விசும்பலை
மௌனித்து வேடிக்கைப் பார்க்கும்
இந்த இரவிடம்
அதன் அலை மூர்க்கத்துடன் வரைந்தது
உன்னை
ஆராதனா உன்னை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment