Wednesday, December 19, 2012

ஆராதனா எனும் பேய் 20



தொடர் மௌனம் தின்று சஞ்சலித்துக் கொண்டிருக்கிறாய் 
இடறிய வெயில் மரிக்கும் தருணம் 
உனக்கான பரிசாய் 
கொண்டுவருவேன் என்னை
காத்திருத்தல் பிடித்திருக்கிறது 
வாழவும்


No comments: