Thursday, May 16, 2013

நில்



பரிதவிப்பிலிருந்து புத்தம் புதிதாய்
பிறந்திருக்கும் 
அற்ற ஸ்பரிசம் சுடர்தனிமைக்குப் 
பெயர் உன்னையே 
இடுகிறேன் 

நீயோ 
என்னை நீயென்கிறாய்

காற்று வெயில் மழை துயர் இருப்பு நன்மை
நில் 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

/// நீயோ
என்னை நீயென்கிறாய் ///

அருமை...