Wednesday, May 8, 2013

என்று சொல்கிறேன்



இரண்டு பைத்தியக்காரர்கள்
உலவிக்கொண்டிருக்கிறார்கள்

ஒன்று
எதிர்காலத்திற்குப் புறந்தள்ளுகிறது
தன்னுடலை

நீங்கள் கேட்பது ஞாயம்தான்

மற்ற ஒன்று
தன்னுயிரை
நிகழ்காலத்தைவிட்டு
அவிழ்க்க மறுதலிக்கிறது

ஆமென்

No comments: