Friday, May 18, 2012

*******







மரணம் தரும் அதீத பயமாய்
நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்
திமிர் முற்றிய மௌனத்தை

1 comment:

உயிரோடை said...

எப்படி இப்படி நல்லா இருக்கு :)