Sunday, May 20, 2012

ஆராதனா எனும் பேய் 13







வற்றிய நீர்ப்பரப்பில்
நிரம்பத் தேடும்
தாகமென
வரைய முயன்று முயன்று
தோற்றுக்கொண்டிருக்கிறேன்
உன்னை 

1 comment:

உயிரோடை said...

//வற்றிய நீர்ப்பரப்பில்
நிரம்பத் தேடும்
தாகமென
வரைய முயன்று முயன்று//

வித்தியாசம்