Saturday, April 27, 2013

சப்தமாகச் சிரிக்கவும்







அன்பின் இசை
பற்றியது..

அதர்மம் இரைச்சல் .

அடையாளம் தெரிந்தக் கடலின்
அடையாளம் தெரியாத பிணத்தின்
கதையல்ல
இது

No comments: