Saturday, April 27, 2013

ஆராதனா எனும் பேய் 45



எனக்கு கனவுகளென்று
பெரிதாக ஒன்றுமில்லை

பெரிதினும் பெரிதைக் கேளென்கிறான்
ஒருவன்; இன்னமும்

கலங்கிய மனம்
பேசும் மௌனம்

வலிக்கிறதாயென்ன
அவ்வளவு?

இல்லாத இருப்பிற்கு
எத்தனை வழித்தடங்கள்  

No comments: