Saturday, April 27, 2013

ஆராதனா எனும் பேய் 44



இதைவிட
அழகான கவிதை ?

ஆராதனா...

"ம்" யெனும்
உனது
கண்ணுயர்த்தலில்,

தோற்றுப்போனவனின்
ரணம்
மயிலிறகு

No comments: