Monday, August 27, 2012

ஆமென்



ஒரு குஞ்சுப்பறவையென
தத்தித் தத்திக் கொத்துகிறது
அன்பின் கூட்டுக்குள்
நம்மையும்
நமதிந்த ஆகாசத்தையும்

நேசத்தின் பெருங்கடல்!

நன்றி உயிரோசை


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்... நன்றி..