Thursday, August 16, 2012

***






இத்தனை சுதந்திரமாக இதுவரை பறந்ததில்லை இப்பறவைகள் 
கம்பிவேலி இடப்பட்ட கூடுதான்
எத்தனை பெரிது

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சமூகம் மாறிக்கொண்டு வருகிறது... மாற வேண்டும்... மாறியே தீரும்... நன்றி...