மழை உடைந்து வெயில் உண்ணும் நிழல்
எங்கோ பறக்கும் பறவை
சருகு மொய்க்கும் சப்தம்
வேர்கள் விரிசல்கள்
இறகு சிறகு நிராகரிப்பு அரவணைப்பு
அன்பு அவமானம் ஏக்கம் தாகம்
காமம் காதல் ஆசை மயக்கம்
துரோகம் நம்பிக்கை
இன்ன பிற
வரைபவன் கிழித்தெறிபவன்நன்றி உயிரோசை
No comments:
Post a Comment