Monday, July 16, 2012

***



நீ உன் வரம்பிற்குள்ளும்
நான் என்
வரம்பிற்குள்ளும்
இருத்தலுக்கு
என்ன பாவம் செய்தது
நட்பு நண்பா

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... தொடர வாழ்த்துக்கள்...