Monday, July 9, 2012

***



தற்கொலைக் குறிப்பு எழுதும் இந்நேரத்தில்
நேரத்தை சாகடிப்பதற்குப் பதில்
நகர்ந்து போவதே உத்தமம் 

சூசைட்பாய்ன்ட்-ல் நின்று கொண்டு
பிரசவ அறையைப் பேசுகிறேன்

No comments: