Sunday, July 15, 2012

நம்பிக் கொண்டேயிரு



இந்த இரவிற்கு முந்தைய இரவில்
உன் கடவுளும்
என் சாத்தானும்
எங்கு போனார்கள்?

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள்... நன்றி !