Wednesday, September 12, 2012

இனி



இறந்திருந்த பட்டாம்பூச்சியின்
மேலூர்ந்து கொண்டிருக்கும் எறும்புகளை
வெறித்து அமர்ந்திருந்தோம்

ஒண்ணேமுக்கால் வயது நேயா அழுகிறாள்

பேரன்பின்
நிதர்சன வெயில் கலைத்து 
பெரும் பைத்தியக்கூடாரத்துள் திரும்பலாம்
இனி

நன்றி யாவரும் .காம்

2 comments:

உயிரோடை said...

கொஞ்சம் பிடிபடாமல் இருக்கே

Unknown said...

குழந்தையால் பிரிவினை சரி செய்து கொள்ளும் கணவனும், மனைவியும்..

நன்றி உயிரோடை :)