Wednesday, July 14, 2010

யாதுமாகி...



ஒரு காதலை
கவிதையிலெழுத வேண்டுமென்ற
அவனுக்கு
இடையூறாகயிருந்தது
ஒரு நட்பு!

ஒரு நட்பை
வாசித்துக்காட்ட வேண்டுமென்ற
அவளுக்கு
இடையூறாக இருந்தது
ஒரு காதல்!


நன்றி கீற்று..

32 comments:

rvelkannan said...

..
ஒரு நட்பு!
....
ஒரு காதல்!
Very Super My Friend...!

VELU.G said...

நல்ல நட்பு

நல்ல காதலய்யா

அருமை

மாதவராஜ் said...

ரசித்தேன்.

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க....

தூயவனின் அடிமை said...

படித்தேன் ரசித்தேன்

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம் அது ரெண்டுமே வெவ்வேறு மதமா இருக்குறதுதான் ப்ராப்லமே..

கவிதை அருமை பாஸ்

உயிரோடை said...

ஆனா ஏன் யாதுமாகி என்ற தலைப்பு

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க

Unknown said...

நன்றி நண்பர் வேல்கண்ணன்.

நன்றி நண்பர் வேலு.ஜி.

Unknown said...

@ மாதவராஜ்

உங்கள் வருகையில்(முதல்)
மகிழ்வும் நன்றியும் சார்.

Unknown said...

நன்றி நண்பர் செல்வராஜ் ஜெகதீசன்.

நன்றி நண்பர் க.பாலாசி.

Unknown said...

நன்றி இளம் தூயவன் சார்.

Unknown said...

ஆஹா!
நன்றி நண்பர் வசந்த்.

Unknown said...

/ஆனா ஏன் யாதுமாகி என்ற தலைப்பு/

அது அப்படி தான்! :)

நன்றி லாவண்யா அக்கா.

Unknown said...

@ நண்டு @நொரண்டு -ஈரோடு

உங்கள் வருகையில்(முதல்)
மகிழ்வும் நன்றியும் சார்.

Unknown said...

நட்பும், காதலும் ஒரு புள்ளியில்.. வெவேறு பார்வையில்... பாராட்டுக்கள்

மதுரை சரவணன் said...

கவிதையின் எதார்த்தத்தை ரசித்தேன் .வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

நீங்க அனுப்பியதில், ரொம்ப பிடிச்சதில் ஒன்று.

ஆ.வி.க்கு லக் இல்லை. :-( ( ஆ.வி.க்குதான் loss, மாப்ள)

thanks கீற்று!

நேசமித்ரன் said...

காரம் கம்மிதான் :)

ஹேமா said...

காதல் நட்புக்கும் நட்பு காதலுக்கும் இடையூறா !

Unknown said...

நன்றி செந்தில் சார்.

நன்றி சரவணன் சார்.

Unknown said...

!! :-)

நன்றி மாமா.

Unknown said...

@நேசன்

ம்,ஆமா :(

நன்றி நண்பா.

Unknown said...

:-)
நன்றி தோழி ஹேமா.

Joelson said...

nalla kavithai

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பா...

Unknown said...

@ Joelson.

உங்கள் வருகையில்(முதல்)
மகிழ்வும் நன்றியும் சார்.

Unknown said...

.கமலேஷ்
நன்றி நண்பா.:)

vasu balaji said...

நட்பற்ற காதல் உண்டா?

Unknown said...

@வானம்பாடிகள்

:)

உங்கள் வருகையில்(முதல்)
மகிழ்வும் நன்றியும் சார்.

சிநேகிதன் அக்பர் said...

வெறும் நட்பு. ஒரே பாலினம்

காதலுடன் கூடிய நட்பு! இருவேறு பாலினம்

சரிதானா ஆறுமுகம்.

கவிதை படிச்சா அனுபவிக்கனும். ஆராயக்கூடாது :)

Unknown said...

:)
நன்றி அக்பர் அண்ணா.