Friday, June 25, 2010

தீரவாய்க்காத இருப்பு.!


கிடைத்துவிடாத வண்ணத்துப் பூச்சியின்
ஸ்பரிசத்தை அழுதலில் மீட்டுகிறது
அக்குழந்தையின் தனிமை ,
என்பதாய் இன்னும் நிறம்வாய்க்காத
ஒரு கவிதையைப் போல்
கழிந்து கசிகிறது
பிரிவதாய் முடிவெடுத்தப்
பிரிவின் வாசனை.!

16 comments:

உயிரோடை said...

ந‌ல்ல‌தொரு க‌விதை

Unknown said...

நல்லா இருக்குங்க.

ஹேமா said...

ஏக்கமான கவிதை !

நேசமித்ரன் said...

ம்ம்ம் நல்லா இருக்குங்க நண்பா

கவித்துவம் கடந்து எழுதப் பட்டிருக்கும் உத்தி :)

அன்புடன் நான் said...

ஓட்டு போட்டுட்டேன்....

எனக்கு சரியா புரியல.

துரோகி said...

:(

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதையிலும் கவிதை. அருமை

Unknown said...

நன்றி அனைவருக்கும்.. :-)

Unknown said...

@ சி.கருணாகரசு

(தனிமை!) இப்போ மறுபடியும் படிச்சு பாருங்க நண்பா.

சிநேகிதன் அக்பர் said...

பிரிவின் வலி வேதனைதான். நல்லாருக்கு ஆறுமுகம்.

அன்புடன் நான் said...

ஆறுமுகம் முருகேசன் said...

@ சி.கருணாகரசு

(தனிமை!) இப்போ மறுபடியும் படிச்சு பாருங்க நண்பா. //

கிட்டதட்ட 6 முறை படித்துதான்.... உள்வாங்கிக்கொள்ள முடிகிறது....
தங்களின் பதிலுக்கு நன்றி.

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு மாப்ள.

Unknown said...

அடடா..!
ஆறுமுகம்... ரசித்தேன்..!

Unknown said...

நன்றி நண்பர் அக்பர் உங்கள் முதல்வருகைக்கும்.. பின்னூட்டத்திற்கும் :)

Unknown said...

நன்றி மாமா :)

நன்றி இளங்கோ!

Unknown said...

//சி. கருணாகரசு, கிட்டதட்ட 6 முறை படித்துதான்.... உள்வாங்கிக்கொள்ள முடிகிறது.. //
!!
??

நன்றி :)