Thursday, April 22, 2010

...................



அன்பின் ஆதாரங்களைத் திரட்டுதலில்,
கவனக் குறைவின் முரட்டுத்தனத்தில்..
பிய்ந்த எறும்பொன்றின் தலை, 
மிகத்தெளிவாய்..

2 comments:

நேசமித்ரன் said...

buzz ?

:)

Unknown said...

mm.. நன்றி நேசமித்ரன்.. :)