கடைசி உரையாடலென கரைக்கப்பட்டிருந்தது ,
தேநீர் தீர்ந்தபின்னான கைக்குட்டையின் நுனியில்
ஒரு காதலும்
ஒரு நட்பும்
இரு மௌனமும்..!
அம்மேஜையின் விளிம்பில் இன்னும்
கேவிக்கொண்டிருக்கிறது கண்ணீர்துளியொன்று
கைகோர்க்க ஆளின்றி..தேநீர் தீர்ந்தபின்னான கைக்குட்டையின் நுனியில்
ஒரு காதலும்
ஒரு நட்பும்
இரு மௌனமும்..!
அம்மேஜையின் விளிம்பில் இன்னும்
கேவிக்கொண்டிருக்கிறது கண்ணீர்துளியொன்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=6895:2010-04-25-05-32-16&catid=2:poems&Itemid=265
நன்றி கீற்று..
2 comments:
very nice..
நன்றி கௌரிப் பிரியா..
Post a Comment