மழை பொழிகிறது
ஜன்னல்கள் திறக்கப்படுகிறது
பின், ஈரக்கூந்தல் வானமாகவும்
அவன் பார்வை நட்சத்திரங்களாகியும்
பறந்திருக்கக்கூடும் இந்நேரம்
யாரும் காணா இடம்,
ரகசிய வாசல்
காதலர்கள் அறிவார்கள்!!
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5060&Itemid=139
நன்றி கீற்று..
2 comments:
காதல் மழையில் நனையும் வழி அறிவார்களோ!!! அருமை!!!
நன்றி கார்த்திக்.. :)
Post a Comment