காற்றை
க் கீறி
இசை பிளியும்
மூங்கில்கீற்று ஸ்பரிசத்திற்கு
பயணப்படுபவளின்
துப்பட்டா வாசமுகர்ந்து
பின்தொடரும் அவ்வொருவன்,
இம்மழை இரவில்
அழகிய பாடலொன்றை
காமம்பொதித்து பதிவிட்டிருப்பான்,
அப்பெண் இசைகோர்த்திருக்க
க் கூடும்!
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4417:2010-03-01-07-33-31&catid=2:poems&Itemid=88
நன்றி கீற்று..
2 comments:
arumai:)
நன்றி பாலச்சந்தர்..
Post a Comment