Saturday, March 9, 2013

***





எனக்கு இப்போதிருக்கும் ஒரே பேராவல்
நான் மரணித்தப்பிறகு
உனது உயிர் எங்கேப்போகுமென்பது மட்டுமே

நீ
பேரன்போடும்
பெருங்கருணையோடும்
"ஆகக்கூடிய சிரத்தையோடும்"
நிர்மாணித்த
எனக்கான ஒருவழிப்பாதையில்
மிகுஆசுவாசமாக முன்னேறிக்கொண்டிருக்கிறேன்..
ஆதி தேவியே!


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நினைவுகள் - மற்றவர்களின் மனதில்...