Monday, November 14, 2011

திரும்புதல்




உனது எல்லா விடுபடுதலிலும்
எனது பெருங்காதலே
மீச்சிறுபுள்ளியென
ஆகச்சிறந்த கவிதையொன்றை
விமரிசையாகக் கொண்டாடுகிறாள்
நம் இருவருக்குமான தோழி.


நன்றி உயிரோசை..

1 comment:

உயிரோடை said...

ஒரு வேளை அந்த தோழி தான் விடுபடலுக்கு காரணமாயிருக்க கூடும் கவனிங்க. நல்லா இருக்கு கவிதை