Monday, February 28, 2011

வனம்







ஒரு பசித்த மிருகத்தை
தொட்டுத் தடவுதல்
எத்தனை அபத்தமோ,
அந்த மாதிரியாக நிகழ்கிறது
எமது இரவின்
புணர்தல் வேட்கை.


நன்றி உயிரோசை..


5 comments:

Unknown said...

அருமை

rvelkannan said...

ம்... ம்....

துரோணா said...

உயிரோசையில் தங்களது இந்தக் கவிதையை படித்தேன்....மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்....

உயிரோடை said...

உயிரோசையில் வ‌ந்த‌ க‌விதைக்கு வாழ்த்துக‌ள்

Nafil said...

Good job