Tuesday, February 22, 2011

தோழமையின் ஆல்பம்




ஒரு வண்ணத்துப்பூச்சியின்
மரணம் பாதித்ததிர்ந்த
மழலையென நகர்கிறது
தோழியிடம் சொல்லத்தவிர்த்த
எனதன்பு.

நாளையும் வருகிறாள்
எல்லா வடிவிலும்
தனதன்பைத் திரும்பத் திரும்ப
என்னிடம் உமிழ்ந்துகொண்டே
திரும்பிவிடுகிறாள்.

நன்றி உயிரோசை..

9 comments:

உயிரோடை said...

க‌விதை ந‌ன்று. வாழ்த்துக‌ள்.

வினோ said...

வாங்கும் வலியும் திருப்ப முடியாமல் போன வலியும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை அருமை.. வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

Gowripriya said...

அருமை

புபேஷ் said...

very good..congrats

shammi's blog said...

good one....

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு மாப்ள!

நலமா ஓய்? :-)

Raja said...

கவிதை மிக அருமை...வாழ்த்துக்கள் ஆறுமுகம் முருகேசன்...
நாளையும் வருகிறாள் என்ற சொற்றொடரில் வருகிறாள் என்பது விழைந்தே எழுதப்பட்டதா?