Sunday, February 6, 2011

நகரத்தைப் புணர்தல்






டிராபிக் நேரத்து
ஸ்கூட்டிப் பெண்ணின் 
டைட் பேண்டில்
தளர்ந்து கொண்டிருந்தது
எனதுப் பெருநகரத்தின்
வெறுமை.

2 comments:

உயிரோடை said...

இதை கொஞ்சம் வேறு மாதிரி முயற்சி செய்து இருக்கலாமென்று தோன்றுகிறது ஆறுமுகம் முருகேசன்

Unknown said...

ம், ஆமாங்க, மீள்வாசிப்பிற்குப் பிறகு அப்படித்தான் தோன்றுகிறது. நன்றி.