Tuesday, February 1, 2011

மௌனத்தின் நிழல்




மௌனத்தின் மரணத்தை
என் கனவின் பெருவனத்தில்
அனாயாசமாகப் புகுந்து
ஒரு மரம் ஏறும் அணிலைப்போல
வெகுவிமரிசையாக கொண்டாடுகிறாள்.

ஒரு மயான நிசப்தத்தில்
ஒரு நதியின் சப்தம்
கலவுவதாய்
இரவின் நிழலைப் படிக்கிறேன்..


ஒரு சிறு புன்னகையை
எழுத வார்த்தைகளற்று
நொடிகிறேன்..! 


நன்றி உயிரோசை..



2 comments:

மாதவராஜ் said...

மௌனங்களும், சப்தங்களும் இல்லாமலேயே-
//என் கனவின் பெருவனத்தில்
அனாயாசமாகப் புகுந்து
ஒரு மரம் ஏறும் அணிலைப்போல
வெகுவிமரிசையாக கொண்டாடுகிறாள்.
//
ரொம்ப நல்லாயிருக்கு!

உயிரோடை said...

ம்ம் கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகளும் கூட