மற்றவைகளிலடங்கும் போதையெனில்,
காகிதப்பூவையோ
கழிவறையையோ
அண்டியிருக்கலாம்..
வெங்காயக்காதல்,
கண்ணீரிடம்தான் மடலாடல்,
மீதிவரிகளுக்கு..
அவளிடம் விருப்பமேதும்
அறிகுறியில்லாபட்சத்தில்
முடித்து வைக்கிறேன்
தோல்வியின் புள்ளியை.!
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31003194&format=html
நன்றி திண்ணை..
2 comments:
சார் நீங்க ரொம்ப மோசம்...., சும்மா தான் சொன்னேன்...,
அது என்ன 'காகித பூ' விளக்கம் கொடுங்களேன்.
முழுசும் வேண்டாம்.......
நன்றி நபில்
சாரி சின்ன பசங்களுக்கெல்லாம் விளக்கம் சொல்றதில்லை.. :)
Post a Comment