tag:blogger.com,1999:blog-1241504803539343706.post2877217791736637943..comments2023-09-06T18:59:54.056+03:00Comments on இலையுதிர் காலம் ...: அரேபிய ராசாக்கள் - பிரிவு அறிவித்தல்..Anonymoushttp://www.blogger.com/profile/17130971059599350020noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1241504803539343706.post-35782496716986585102010-08-01T17:23:41.341+03:002010-08-01T17:23:41.341+03:00நண்பனே!
என் கண்கள் நிசப்தமாய் நீச்சலடிகுது
உன் ...நண்பனே!
என் கண்கள் நிசப்தமாய் நீச்சலடிகுது

உன் பிரிவால் வாடுகிறேன் உன் அறையில்..........எனது பதிவுhttps://www.blogger.com/profile/07703914499065938469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1241504803539343706.post-18748755207351466462010-07-30T22:12:40.334+03:002010-07-30T22:12:40.334+03:00எதார்த்தமாக திறந்தேன், உங்கள் மடல் மனதை கனமாக்கியத...எதார்த்தமாக திறந்தேன், உங்கள் மடல் மனதை கனமாக்கியது. என்ன சொல்வது என்றே
புரியவில்லை. விடுமுறையை சந்தோசத்தோடு கழித்து விட்டு வாருங்கள். மனதில் உள்ள மற்றதை விலக்கி வையுங்கள். உங்கள் விடுமறை இனிதே அமைய வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்பொம்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1241504803539343706.post-62387235851855358602010-07-30T17:21:42.801+03:002010-07-30T17:21:42.801+03:00அன்பின் ஆ. மு
தகனம் கூட நம்மை முழுதாய் பிரித்து வ...அன்பின் ஆ. மு

தகனம் கூட நம்மை முழுதாய் பிரித்து விட முடியாது இந்தப் பிரபஞ்சத்தில் இருந்து .சுவாசித்த காற்றின் எச்சத்தில் உயிர்வளர்க்கும் மரத்திலும் மீதமிருக்கும் நம் சுவாசம். 3000 வருடத்தின் முன் புதைந்த விலங்கு - மரத்தின் ஊன் எரிந்து கொண்டிருக்கிறது நம் யாரோவின் அடுப்பில் .சிகரட் லைட்டரில் ....

ஒரு மரணம் அவர்களால் அதிகம் பயனுற்ற பிரியமுற்ற உயிரைத்தான் அதிகம் பாதிக்கும் என்பதால் அவர்களால் எரிக்கப் படவேண்டும் என்பதால்தான் மகனை கணவனை தீயிடச் சொல்லுகிறார்கள். ஆனால் மெய்யாகவே எரித்துவிட்டுதான் வருகிறோமா ?

தூரங்கள் எட்டித்தொடும் அளவுதான் ... ஆனால் தேவைகள் மாறியபடியும் காலம் மாற்றியபடியும் இருக்கும் .

விரல் சொடுக்கில் பேசுகிற யுகத்தில் இருக்கிறோம் நாம்

மறதியின் வசீகரம் பிறப்பித்து கொண்டே இருக்கிறது நாளை, உலகை, மனசை, சிறகுகளை ...

சந்திப்போம் மக்கா :)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1241504803539343706.post-59919271612093686992010-07-30T16:38:07.232+03:002010-07-30T16:38:07.232+03:00பிரிவதில் தான் விரிவு. உங்கள் எல்லையை விரித்துக்கொ...பிரிவதில் தான் விரிவு. உங்கள் எல்லையை விரித்துக்கொண்டே செல்லுங்கள். இன்னும் பல நட்புகளை தேடி. பயணத்தில் பதியப்படும் முகங்கள் ஒவ்வொன்றும் எப்போதும் மறக்கப்படுவதில்லை என்றோ ஒரு நாள் கண் முன் வந்து நிற்கும் என்ற நம்பிக்கையில்...

பிரியாவிடையளிக்கிறோம். மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்...

இந்த உரைநடையை படித்தவுடன் இப்படித்தான் எழுத வருது. போங்க பாஸ். போய் கல்யாணம் பண்ணி புள்ளை குட்டிகளை நல்லா படிக்க வையுங்க.

என்ன ஃபீலிங்க்...

ஊருக்கு போய் ஒரு மிஸ்கால் குடுத்தா பேசப்போறோம் அதுக்கு போய்...

( கொள்கையை மீறி உரைநடை எழுதி போட்டோ போட்டதை மறக்கமுடியாது ஆறுமுகம் )

bye.

take care.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1241504803539343706.post-74451607711637457002010-07-30T13:15:25.873+03:002010-07-30T13:15:25.873+03:00இனம் புரியாத வலி ஏற்படுத்தும் பகிர்வு...பிரிவு அறி...இனம் புரியாத வலி ஏற்படுத்தும் பகிர்வு...பிரிவு அறிவித்தல் என்பது- விடை பெறல் என்பதையும் விட வலிமையான, வார்த்தை. இந்த முக்கு போய், அந்த முக்கு திரும்பினால் உலகம்! எங்கே போய் விடப் போகிறது எல்லாம் மாப்ளை?

என் ஆனா ரூனா மாப்பிள்ளை... எங்களையும் இடுக்கிக் கொண்டு நடங்கள்..

(முதல் புகைப் படத்தில் நடுவில் அமர்ந்திருப்பவன் செம்ம தொங்கு தொங்குறான்) :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1241504803539343706.post-51048772517348942842010-07-30T12:41:20.162+03:002010-07-30T12:41:20.162+03:00ஒவ்வொரு எழுத்துமே உணர்வாய் நட்பைச் சுமக்கிறது !ஒவ்வொரு எழுத்துமே உணர்வாய் நட்பைச் சுமக்கிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com